வவுனியா தோணிக்கல் மற்றும் பறநாட்டகல் மரையடித்தகுளம் இந்தியன் வீட்டுத்திட்டம் ஒமந்தை வேப்பங்குளம் போன்ற கிராமங்களில் வசிக்கும் மிகவும் வறிய குடும்பங்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து அக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் மேற்க்கொள்வதற்காக ஆடுகள் வழங்கிவைத்தார்.
இன் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா, கால்நடை வைத்தியர் மற்றும் கால்நடைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.






