வசூலில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய தனி ஒருவன்!!

492

Thani-Oruvan-

பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்பின் மூலம் இந்தியாவையே வியக்க வைத்தவர் ராஜமௌலி. இதையடுத்து சமீபத்தில் வெளியான ஜெயம்ரவியின் தனி ஒருவன் படத்துக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்ததால், தொடக்கத்தில் இருந்தே பெரிய அளவில் வசூலித்துக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பாகுபலியே பெரிய அளவில் வசூலித்திருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த வசூலை தனிஒருவன் முறியடித்து விட்டதாம். அது மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ஜெயம்ரவியின் படங்களுக்கு இதுவரையில்லாத வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.