வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு உதவி கோரல்!! (மருத்துவச் சான்றிதழ்கள் இணைப்பு)

524

வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் அமிட்சன் (வயது 9) என்புருக்கி நோயாலும் வாதத்தாலும் எழுந்து நடக்க முடியாமல் கடும் துன்பத்தின் மத்தியில் கனவுகளை தொலைத்து வாழ்ந்து வரும் ஒரு சிறுவன் அமிட்சன்.

இவனது தாயின் பராமரிப்பில் வாழும் அமிட்சனுக்கு எதிர்வரும் 02.10.2015 காலி மருத்துவமனையில் நடைபெறும் இறுதி மருத்துவ சோதனைக்கு பின்னர், அறுவைச்சிகிச்சை மற்றும் ஊசி மருந்துகளின் பெறுமதி அதிகமாக இருப்பதனாலும், வறுமையின் கொடுமையில் வாழும் இச் சிறுவனின் வாழ்க்கைக்கு நேரடியாகவோ அல்லது வங்கி கணக்கில் உங்கள் உதவிகளை வழங்க முடியும்.

சிறுவன் கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து சிகிச்சை பெருகின்றமையுடன், இவரின் தாய் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உதவி செய்யவேண்டிய நல்லுள்ளம் கொண்டவர்கள் தொடர்புகொள்ள-

இல – 339, திருநாவற்குளம், வவுனியா.

வங்கிக் கணக்கிலக்கம் –

இலங்கை வங்கி – வவுனியா கிளை
கணக்கிலக்கம் -74850528
(திருமதி அமிர்தலிங்கம் சசிகலா)

நன்றி

தகவல் – தமிழ் தேசிய இளைஞர் கழகம்

தொலைபேசி இலக்கம் – 0779942797, 0775058672

12023046_985448748143592_1972354325_n 12041754_985449324810201_1789351952_n 12041775_985446211477179_1608056636_n 12048703_985447701477030_2107838772_n