வடமாகாண சபையின் பண்முகப்படுத்தப்பட்டநிதியின் கீழ் வடமாகாண சபை உறுப்பினர்களான தர்மபால செனவிரத்தன, ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராஜா, இ.இந்திரராசா ஆகியோர் பொதுமக்களுக்கு கூரைத்தகடுகளை வழங்கிவைத்தனர்.
இன் நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலுகத்தில் நடைபெற்றது.






