வவுனியாவிற்கு விஜயம் செய்த போக்குவரத்து அமைச்சர்!!(படங்கள்)

561

வவுனியாவிற்கான விஜயம் ஒன்றினை இன்று (24.09.2015) காலை மேற்கொண்ட மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமால் சிறிபால சில்வா வவுனியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பயணிகள் பஸ் தரிப்பிடத்தினை பார்வையிட்டதுடன் அதன் குறை நிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

மிக விரைவாக திறந்த வைப்பதற்கான எற்பாடுகளையும் மேற்கொள்வதாக தெரிவித்தார். தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச்சபை பயணிகள் தரிப்பிடமும் ஒரே இடத்தில் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனையடுத்து வவுனியா புகையிரத நிலையத்தினையும் பார்வையிட்ட மத்திய அமைச்சர் புகையிரத நிலைய ஊழியர்களின் விடுதிகளையும் சிற்றுண்டிச்சாலை மலசல கூட வசதிகளையும் பார்வையிட்டதுடன் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

மத்திய பேரூந்து நிலையத்திற்கும் வருகை தந்து பயணிகளின் போக்குவரத்து தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். அதனையடுத்து வவுனியா இலங்கை போக்குவரத்துச் சாலைக்கும் சென்று குறைகளையும் கேட்டறிந்ததுடன் அவற்றை நிவர்த்தி செய்து தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.

-பிராந்திய செய்தியாளர்-

12021789_408207069372614_1856719187_n 12021942_408214639371857_1118434085_n 12021953_408216022705052_2011969148_n 12022008_408215086038479_87010950_n 12025282_408212469372074_1582506204_n 12025445_408204886039499_309835191_n 12026436_408220529371268_391223109_n 12026454_408206646039323_1089621217_n 12026461_408206022706052_794604400_n 12026552_408213716038616_2070238498_n 12029015_408220912704563_741739770_n 12029079_408219912704663_919784711_n 12029176_408215889371732_1795555930_n 12030648_408205022706152_1648151747_n 12030648_408205526039435_2066172346_n 12030650_408219782704676_711260533_n 12030695_408205179372803_1847591146_n 12030774_408205076039480_1131248641_n 12030791_408220866037901_218513407_n 12030897_408213492705305_652026995_n 12030905_408205006039487_195669710_n 12032381_408216116038376_1048062514_n 12032493_408214422705212_951471071_n 12032570_408217482704906_2086981045_n 12033339_408220599371261_514550341_n 12033574_408213879371933_98395816_n 12033691_408220832704571_1685842489_n 12041743_408220276037960_988505717_n 12041779_408213209372000_1123749797_n 12047392_408220709371250_763138281_n 12047407_408205172706137_627181324_n 12047543_408207366039251_1085020_n 12047584_408213299371991_1311386468_n 12047727_408204906039497_1208494562_n 12047747_408215899371731_2132042206_n 12047769_408207426039245_789490738_n 12048566_408216369371684_1415702758_n 12048840_408205949372726_706652359_n 12048899_408220122704642_321273885_n 12053205_408215499371771_1788167757_n 12053247_408216039371717_1307130149_n 12053279_408215912705063_1783871522_n 12053396_408213576038630_363755434_n