வவுனியாவில் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு கூரைத்தகரம் வழங்கிய வடமாகாணசபை உறுப்பினர் தியாகராசா!!(படங்கள்)

574

வவுனியா மாவட்டத்தில் நெளுக்குளம், தேக்கந்தோட்டம், மூன்றுமுறிப்பு, சாஸ்திரிகூளாங்குளம், நாவற்குளம் போன்ற கிராமங்களில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர் திரு.ம. தியாகராசா அவர்களால் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளிற்கு உள்ளுராட்சித் திணைக்களத்தின் ஊடாக உள்ளுராட்சித் திணைக்களத்தில் வைத்து கூரைத்தகடுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சன குமார மற்றும் அலுவலகஉத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

IMG_4586 IMG_4602 IMG_4604 IMG_4606