சேயா படுகொலை : விளக்கமறியலிலுள்ள மாணவனுக்கு நீதிகோரி மனிதஉரிமை ஆணைக்குழுவில் மனு!!

871

1 (11)கொட்டதெனியாவ சேயா செதவ்மியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 17 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு நீதிகோரி மனிதஉரிமை ஆணைக்குழுவில் இலங்கை ஆசிரியர் சங்கம் மனு ஒன்றை கையளித்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த பாடசாலை மாணவன் உட்பட இருவர் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.