மும்பை தொடர் குண்டு வெடிப்பு- 5 பேருக்கு மரண தண்டனை, 7 பேருக்கு ஆயுள் தண்டனை!!

755

mumbai train attackமும்பையில் ரயில்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொர்பில் கைது செய்யப்பட்ட 12 குற்றவாளிகளில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் 188 பேர் உயிரிந்ததுடன் 829 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.