பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டது!!

715

Z

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்றையதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று மாணவர்கள் தமது பாடநெறிக்கான வெட்டுப்புள்ளியை அறிந்து கொள்ளலாம்.

கீழ்வரும் இணையத்தள முகவரி ஊடாக வெட்டுப்புள்ளியை பார்வையிடலாம்.

http://www.selection.ugc.ac.lk/