விஜய் இதைப்பற்றி பேசலாமா? கோபத்தில் ரசிகர்கள்!!

442

Vijay-Group-Picஇளைய தளபதி விஜய் சமீப காலமாக மிகவும் கஷ்டமான தருணங்களை சந்தித்து வருகிறார். புலி படம் சொன்ன நேரத்தில் ரிலிஸ் செய்ய முடியாமல் போனது, வருமான வரி சோதனை என அடுத்தடுத்து அவரை சுற்றி துன்பங்கள் வந்து கொண்டுயிருக்கின்றது.இந்நிலையில் அந்த வருமான வரி சோதனையில், விஜய் தொடர்ந்து 5 வருடமாக வரி கட்டவில்லை என கூறியுள்ளனர்.

ஆனால், கத்தி படத்தில் விஜய் பேங்கிற்கு பணம் கட்டாத ஒரு தொழிலதிபரை விலாசி எடுப்பார்.இதைக்கண்ட பல ரசிகர்கள் சினிமாவில் மட்டும் இப்படி வசனம் பேசினால் போதுமா? ஏன் இப்படி செய்தார் விஜய், பிறகு என் அந்த வசனங்களை பேச வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.