சிறிய பல்மைராவிலுள்ள பாரம்பரிய வளைவான நுழைவாயில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் தகர்ப்பு!!

579

world_0ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் சிரிய பல்­மை­ரா­வி­லுள்ள பாரம்­ப­ரிய வளை­வான நுழை­வா­யிலை தகர்த்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.அந்த நுழை­வா­யி­லா­னது 2,000 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் ஏற்­க­னவே அந்தத் தளத்­தி­லி­ருந்த இரு ஆல­யங்­களை தகர்த்­தி­ருந்­தனர்.பண்­டைய உலகின் அதி முக்­கிய கலா­சா­ர தளங்­களில் ஒன்றாக பல்மைராவை யுனெஸ்கோ வகைப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.