புலி படத்தின் 4 நாள் மொத்த வசூல் இத்தனை கோடியா?

457

Puli

புலி திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. இப்படத்தின் சில காட்சிகள் ரத்தானாலும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

புலி வெளிவந்த 4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 31.5 கோடி வசூல் செய்துள்ளது. இவ்வருடத்தில் ஐ, என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அதிக ஓப்பனிங் கிடைத்தது புலி படத்திற்கு தான்.

மேலும், வரும் நாட்களிலும் இதே அளவு வசூல் நீடித்தால் 100 கோடி கிளப்பில் புலி இணைய வாய்ப்புள்ளது என பொக்ஸ் ஒபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.