வவுனியா கோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர்தினம்!!(படங்கள்)

661

இலங்கையில் இன்று ஆசிரியர்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு வவுனியா கோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று (06.10.2015) சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை மாணவர்களால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.

t 2 t 3 t1