சிரேஷ்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் லயனல் மெண்டிஸ் காலமானார்!!

893

lionel-mendis-cricket-coachஇலங்கையின் சிரேஷ்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் லயனல் மெண்டிஸ் காலமானார். நேற்றிரவு கொழும்பு தனயார் வைத்தியசாலை ஒன்றில் அவர் உயிரிழந்ததாக அவரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5 தகாப்த காலமாக இலங்கை கிரிக்கட் துறைக்கு பாரிய சேவைகள் ஆற்றியுள்ள இவர் கடந்த சில தினங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.ரொஷான் மகானாம, அர்ஜுன ரணதுங்க, ப்ரண்டன் குறுப்பு, மஹேல ஜயவர்தன உட்பட முன்னணி கிரிக்கட் வீரர்கள் பலர் இவரிடம் ஆரம்ப பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.