புலியை ஓரங்கட்டிய ருத்ரமாதேவி

512

puli_rudhramadevi001ருத்ரமாதேவி திரைப்படம் தான் அனுஷ்காவின் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் வெளிவரும் படம். அதாவது, சோலோ ஹீரோயினாக அனுஷ்கா நடித்த அதிக பட்ஜெட் இந்த ருத்ரமாதேவி.இப்படம் தெலுங்கில் இன்றும், தமிழில் அடுத்த வாரமும் ரிலிஸ் ஆகவிருக்கின்றது.

இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் புலி படத்தை நீக்கிவிட்டு ருத்ரமாதேவியை திரையிட்டுள்ளனர்.இதன் மூலம், புலி படத்தின் தியேட்டர் எண்ணிக்கை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகவும் குறைந்துள்ளது.