சைபர் பாதுகாப்பு வாரம்!!

518

5721439493428.originalஇணைய பயன்பாடு மற்றும் தகவல் பாதுகாப்பு சம்பந்தமாக மக்களை அறிவூட்டும் விதமாக சைபர் பாதுகாப்பு வாரம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதம் முதலாம் வாரத்தில் இந்த திட்டத்தம் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்த நிலையத்தின் பாதுகாப்பு பொறியிலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்தார்.

இதன்போது இணைய பயன்பாட்டின் சம்பந்தமாக மற்றும் கணினி அமைப்புகள் பாதுகாப்பு சம்பந்தமாகவும் மக்களை தௌிவூட்டும் விஷேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரொஷான் சந்திரகுப்த தெரிவித்தார்.