சிம்புவிற்கு இதுக்கூட தெரியாதா? விஷால் அதிரடி !!

497

simbu_vishal001சிம்பு நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு எதிராக நிற்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சிம்பு கடந்த சில தினங்களுக்கு முன் விஷாலை திட்டிய வீடியோவையும் நாம் பார்த்திருப்போம்.இதில் விஷால் தன் சொந்த பிரச்சனைக்காக தான் இப்படியெல்லாம் செய்து வருகிறார் என கூறினார்.

இதுகுறித்து விஷால் ஏதும் பதில் அளிக்கவில்லை.நேற்று திருச்சியில் நாடக நடிகர்களை சந்தித்த விஷால் ‘நான் என் சொந்த பிரச்சனைக்காக செய்கிறேன் என்றால், என் பின்னால் யாருமே வந்திருக்க மாட்டார்கள். இது கூடவா அவர்களுக்கு தெரியாது.அப்படி வந்தாலும் இத்தனை நாட்கள் என்னுடன் எப்படியிருப்பார்கள், மேலும், திரையுலகில் கேப்டன் என்றால் அது விஜயகாந்த் அண்ணன் மட்டும் தான்’ என சிம்புவிற்கு பதிலடி கொடுத்தார்.