வவுனியா நெளுக்குளம் பாலர்பாடசாலைக்கு வடமாகாணசபை உறுப்பினரால் தளபாடங்கள் வழங்கல்!!

548

வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா நெளுக்குளம் பாலர் பாடசாலைக்கு தளபாடம்

வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வானது நெளுக்குளம் பாலர் பாடசாலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இன் நிகழ்வில் நெளுக்குளம் பாலர்பாடசாலை அபிவிருத்திக் குழு அங்கத்தவர்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனபலரும் கலந்துகொண்டர்கள்.



1 (2) 1 (3) 1 (4) 1 (5) 1 (6) 1 (7) 1 (8) 1 (12) 1 (13) 1 (14)