வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் மாணவி ஒருவர் புலமைபரிசில் பரீட்சையில் சித்தி!

524

12092384_449944768540379_625154005_n

வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய மாணவி திருமேனன் ரினுசியா இம்முறை இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில்பரீட்சையில்   158 புள்ளிகளைப்பெற்று பாடசாலையில் முதல் நிலையில் உள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளின் பின்னர் இம்மாணவி இவ்வாண்டில் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.இவருக்கு பாடசாலை சமூகம் தமது வாழ்த்துகளை தெரிவிக்கின்றது ,