வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் 4ம் யூனிட் உதயதாரகை முன்பள்ளிக்கு வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் 4ம் யூனிட் உதயதாரகை முன்பள்ளிக்கு தளபாடம் வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் உதயதாரகை முன்பள்ளி பாலர்பாடசாலை அபிவிருத்திக்குளு அங்கத்தவர்கள் மற்றும் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் செயலாளர் அங்கத்தவர்கள் மற்றும் மாதர்சங்கத் தலைவி அங்கத்தவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் எனபலரும் கலந்துகொண்டர்கள்.