பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர!! October 13, 2015 393 பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.