வெள்ளவத்தையில் திடீர் தீ விபத்து!!(படங்கள்)

657

வெள்ளவத்தை பகுதி கட்டடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப் பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என, வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 6