கையடக்க தொலைபேசியை விழுங்கி கடத்த முயற்சி!!

734

mandisplaysuகைய­டக்­கத்­தொ­லை­பே­சி­யொன்­றையும் அதற்­கான இரு மின்­னேற்றி உப­ க­ர­ணங்­க­ளை யும் (சார்ஜர்) விழுங்கிக் கடத்த முயன்ற கைதி­யொ­ருவர் வச­மாக அதி­கா­ரி­க­ளிடம் சிக்­கிய சம்­பவம் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது.

மாலை வேளை­யொன்றில் சிறைச்­சா­லை­யி­லி­ருந்து வெளியில் செல்­வ ­தற்கு அனு­ம­திக் கப்­பட்­ட­தை­ய­டுத்து, மேற்படி கைதி கைய­டக்கத் தொலை­பே­சி­யையும் உப­க­ர­ணங்­களையும் விழுங்கி சிறைச்­சா­லைக்குள் கடத்த முயற்­சித்­துள்ளார்.

இந்­நி­லையில் அந்­நாட்டுத் தலை­நகர் பிரே­சி­லி­யாவில் பபுடா சிறைச்சாலை ­யி­லுள்ள எக்ஸ்ரே ஊடு­காட்டும் கரு­வியை அவர் கடந்து சென்ற போது, அவரது வயிற்றில் கையடக்கத்தொலை பேசிகளும் ஏனைய உபகரணங்களும் இருப்பது அம்பல மாகியுள்ளது.