வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கைகழுவுதல் தினம்!!(படங்கள்)

982

கைகழுவுதல் தினமான 15.10.2015 அன்று வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம் அவர்களின் 100 000 ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும் ,வடமாகாண சபை உறுப்பினர் தியாகராஜா அவர்களின் 50 000 ரூபாய் நீதி ஒதுக்கீட்டிலும் உருவாக்கப்பட்ட கைகழுவும் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு.தர்மரட்ணம், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இங்கு கைகழுவுதலின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

IMG_5395 IMG_5397 IMG_5409 IMG_5412 IMG_5417