மருந்து வில்லை தொண்டையில் சிக்கி சிறுமி பலி!!

888

Baby

மருந்து வில்லை தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் மிஹிந்தலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திவிமினி என்ற மூன்றரை வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மருந்து வில்லை தொண்டையில் சிக்கியதை அடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பொது அவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.