வவுனியாவில் கடை உடைக்கப்பட்டு திருட்டு!!(படங்கள்)

455

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் உள்ள அழகுப்பொருள் விற்பனை நிலையம் ஒன்று நேற்று(23.10.2015) நள்ளிரவில் உடைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் உள்ள பிரபா மல்ரி சொய்ஸ் எனும் அழகுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் நள்ளிரவில் இனம்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு 70 000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

1 2 3 4 5 6 7