வேதாளத்துக்கு கிடைத்த இன்னொரு கெளரவம் – விபரம் உள்ளே!!

558

vedalam009இந்த தீபாவளிக்கு அஜித் நடித்த வேதாளமும், கமல் ஹசனின் தூங்கவனமும் ரிலீஸ் ஆகவுள்ளது .இந்நிலையில் வேதாளம் படத்துக்கு ரசிகர்கள் மற்றும் பொது மக்க்களிடைய பலத்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வேதாளம் டீசர் , பாடல்கள் போன்ற எல்லாவற்றிலும் இதுவரை தமிழ் படங்கள் செய்யாத சாதனைகள் செய்துள்ளது.

தற்போது வேதாளம் படம் உலகம் முழுவதும் உள்ள எல்லா நகரங்களிலும் வெளியாக தயாராகி வருகிறது .குறிப்பாக இது வரை தமிழ் படங்களே வெளி வராத நகரமான போலாந்து நாட்டிலும் வேதாளம் படம் வெளியாகவுள்ளது . வேதாளம் படம் தான் முதல்முறையாக போலாந்து நாட்டில் வெளியாகும் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது