சிவகார்த்திகேயனுக்கு பாடல் எழுதும் பிரபல இயக்குனர்!!

498

1 (20)சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பாடல் பதிவுடன் ஆரம்பித்தது.

இந்த பாடலுக்கு ராஜசுந்தரம் நடனம் அமைத்தார். இப்பாடலை தற்போது வெற்றிநடைப்போடும் நானும் ரவுடி தான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் எழுதியுள்ளார்.இவர் இதற்கு முன்பு அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற ‘அதாரு அதாரு’ பாடலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.