ஒரே கைபேசியில் தனித்தனியாக இரண்டு எண்களுக்கு Whatsup பயன்படுத்த புதிய செயலி!!

688

fb-postஒரு கைப்பேசியில் இரண்டு எண்களுக்கும் தனித் தனியாக Whatsup பயன்படுத்த புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திசா என்ற இந்த செயலியின் மூலம், உங்கள் கைப்பேசியில் உள்ள இரண்டு எண்களுக்கும், தனித்தனியாக Whatsupp பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் தற்போது திசா செயலியில் உள்ள Whatsup மூலம் செய்திகளை அனுப்ப மட்டுமே முடியும்.

திசா செயலியை https://goo.gl/bW2ELo (link is external) என்ற இணைப்பின் மூலம் உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து Install செய்து கொள்ளலாம்.