மாணவிக்கு முத்தமிட்ட ஊழியர் கைது!!

1350

1 (13)கொஹுவல பிர­தே­சத்தில் தனியார் வகுப்­பொன்­றுக்கு சென்ற 18 வயது மாண­வி­யொ­ரு­வரின் கையை பலாத்­கா­ர­மாகப்பிடித்து முத்­த­மிட்டு நான் உண்­மை­யி­லேயே உன்னைக் காத­லிக்­கிறேன் எனத் தெரி­வித்த ஊழியர் ஒருவரை கொஹுவல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.