கபாலி படப்பிடிப்பில் ஏற்பட்ட சிக்கல்!!

814

Kabali-Movie-Stillsகபாலி படம் 75% மலேசியாவில் தான் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மலேசியாவே ஏதோ திருவிழா போல் உள்ளது, காரணம் சூப்பர் ஸ்டாரை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

ஆனால், தற்போது அதுவே படக்குழுவினர்களுக்கு தலைவலியாக அமைந்துள்ளது. எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் வர, படப்பிடிப்பிற்கு கொஞ்சம் சிரமமாக உள்ளதாம்.இதனால், படப்பிடிப்பு தளங்களை அறிவிக்காமலேயே படப்பிடிப்பு நடத்தி வருகிறதாம் படக்குழு.