மனைவியை பொல்லால் அடித்தே கொன்ற கணவன்!!

564

1 (40)கொஸ்கொட – கேகாலை பிரதேசத்தில் கணவன் ஒருவர் பொல்லால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் 23 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை இந்தக் கொலை தொடர்பில் சந்தேகநபரான கணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, கொஸ்கொட பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.