வடமாகாணசபை உறுப்பினர் திரு மயில்வாகனம் தியாகராசா அவர்களால் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா இலங்கைதிருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலைக்கு விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான பல்லூடக எறியி (மல்ரிமீடியா) மற்றும் ஸ்கிறின் என்பன வழங்கி வைக்கபட்டது.
இன் நிகழ்வில் பாடசாலையின் அதிபர் S.பஸ்தியாம்பிள்ளை வடமாகாண மாகாணசபை உறுப்பினர்களான G.T.லிங்கநாதன், இ.இந்திரராசா, M.P.நடராஜ் மற்றும் வவுனியா தெற்குவலய விஞ்ஞானபாட ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலையின் உப அதிபர் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டர்கள்.
தொடர்ந்து இவ்வைபவத்தி தரம் 5ம்ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவிக்கான கெளரவிப்பும் நடைபெற்றது.






