அனலைதீவின் பெரும் சோகம் : மனதை உருக்கும் எம்மவர் பாடல் : ஒருமுறை கேட்டுப்பாருங்கள்!!(காணொளி)

743

Capture

அனலைதீவில் 1990 ல் படகு கவிழ்ந்து உயிர்நீத்த 66 அப்பாவி அகதிகள் நினைவாக அனலை சிவத்தின் வரிகளுக்கு Thevalingaraja Harikalan குரலில் Priyan Thampirajh இசை கோர்க்க Shalini Charles இன் இயக்கத்தில் Sri Thusikaran இன் படப்பிடிப்பு படத்தொகுப்பில் கலைஞர் மதிசுதா தோன்றும் காட்சி.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

1990ம் ஆண்டு அனலைதீவிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாகப் புறப்பட்டவர்களில் 66 உயிர்களைக் காவுகொண்ட படகு விபத்தின் 25வது ஆண்டு நினைவையொட்டி அவர்களின் ஆத்ம சாந்திக்காக படைக்கப்பட்ட இப்பாடலை மக்கள் முன் சமர்ப்பிக்கின்றனர்.