வடமாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை விடுமுறை!!

1344

school-closed-chalkboard

வவுனியா உள்ளிட்ட வடமாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை (17.11.2015) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் R.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழைகாரணமாக நாளை (17.11.2015) வடமாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் வருகின்ற சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.