மூன்றாம் தவணை விடுமுறைக்காக 4ம் திகதி மூடப்படும் அரச பாடசாலைகள்!!

647

school holiday

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன என்றும் மேலும் அறிவித்துள்ளது.