நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இரத்து- அமைச்சரவை அங்கீகாரம்!!

491

Cabinet_0நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்து புதிய தேர்தல் முறையை அமுல் படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.