பாகுபலியில் பிரபாஸ் இல்லையாம்- அதிர்ச்சி தகவல்!!

585

Prabhas-craze-grips-Chinaபாகுபலி படம் பிரமாண்ட வெற்றியடைந்தது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் பாகுபலியாக நடித்து ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்தவர் பிரபாஸ்.ஆனால், இவர் பாகுபலியில் இல்லை என்றால் நம்ப முடியவில்லையா?

ஆம், ராஜமௌலி பாகுபலி-2 முடிந்த பிறகு 3ம் பாகத்தையும் எடுக்கவுள்ளாராம்.ஆனால், அதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா என்று யாரும் இல்லையாம், வேறு ஒரு நடிகர் பட்டாளத்துடன் ராஜமௌலி களம் இறங்கவுள்ளாராம்.