கிரிக்கெட் வீரர் மயங்கி விழுந்து பலி!!

467

raymond-van-schoor-namibia

நமீபியா கிரிக்கெட் வீரர் ரெய்மண்ட் வேன் ஸ்கூர் மைதானத்தில் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரெய்மண்ட் வேன் ஸ்கூர் (வயது 25) பக்கவாதத்தால் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

இதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவர் 8000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.