ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் இன்று (23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
இச் சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
நேற்றையதினம் யாழ் மாவட்டத்துக்கு விஜயம் செய்த சமந்தா வடக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோரை சந்தித்ததோடு, யாழ் நூலகத்தையும் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





