காதலியுடன் அரைகுறை ஆடையில் குத்தாட்டம் போட்ட மரடோனா!!

429

335888-diego-maradonaஅர்ஜெண்டினா உதைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் மரடோனா நீச்சல் குளத்தில் காதலியுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினா உதைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் டீகோ மரடோனா.

கடந்த 1986 ஆம் ஆண்டு உலக கிண்ணம் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக கையினால் இவர் அடித்த கோல் மூலம் இன்றளவும் ரசிகர்களால் நினைவுக் கூரப்படுபவர்.

தனது சிறப்பான ஆட்டம் மட்டுமின்றி சர்ச்சைகளாலும் ரசிகர்களிடம் புகழ் பெற்றவர்.
இந்நிலையில் தனது காதலியான Rocio Oliva உடன் நீச்சல் குளத்தில் அவர் நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மரடோனா சமீபத்தில்தான் இரண்டாவது முறையாக இரைப்பை அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.5 வயதான மரடோனா 30 வயதான தனது காதலி Rocio Oliva உடன் அரைகுறை ஆடையில் நடனமாடும் இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.