நவம்பர் மாதங்களில் பொன்னிற இலைகளை தூவும் மரம்!!

330

ginkgo treeகிங்கோ மரம் சுமார் 1400 ஆண்டுகளாக நவம்பர் மாதங்களில்தனது பொன்னிற இலைகளைத் தூவுவதை தனது வழக்கமாக வைத்துள்ளது.சீனாவின் ஷோன்ங்னான் மலைப்பகுதியில் உள்ள புத்த துறவிகளின் மடத்தில் இருக்கிறது இந்த கிங்கோ மரம்.

இந்த மரம் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக இனம் மாறாமல், அழியாமல் இருந்து வருகிறது. இதனால், இவை வாழும் படிமங்கள் எனவும் இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகின்றன.இந்த மரத்தை பார்வையிட இப்பகுதிக்கு மக்கள் திரளாக படையெடுப்பதாக தெரியவந்துள்ளது.