அம்பாறை – கண்டி பிரதான வீதியில் வெல்லாவெளி பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு தீ ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.