நடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி!!

680

Karthikதமிழ்திரை உலகின் முக்கிய நடிகர்களில் ஒருவரும் நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமான நடிகர் கார்த்திக்கு உடல் நலக்குறை காரணமாக பிரபல தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேற்று இரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் வைத்தியசாலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், நடிகர் கார்த்திக் பற்றி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே ஒரு சிறிய சத்திர சிகிச்சை செய்து இருந்தார். அது தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்வதற்காக வைத்தியசாலைக்கு சென்றார். வைத்தியர்கள் அவரை பரிசோதித்து விட்டு நன்றாக இருப்பதாக தெரிவித்தனர். கவலைப்படும் படி ஏதும் இல்லை என்றும், அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரியவருகிறது