இத்தனை கோடி மதிப்புள்ள காரை வாங்கினரா தனுஷ்?

422

dhanushkolavrrihhgfhghjdddதனுஷ் தீவிர கார் ப்ரியர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இந்நிலையில் இவர் தற்போது ரோல்ஸ் ராயல்ஸ் காரை வாங்கயிருக்கிறாராம்.இந்த காரின் விலை ரூ 2 கோடி 48 லட்சம்,

மேலும் இதற்கு வரியாக ரூ 2 கோடி 85 லட்சம் செலுத்தியுள்ளாராம்.இதனால் கிட்டத்தட்ட ரூ 5 கோடிகளுக்கு மேல் கொடுத்து தனுஷ் இந்த காரை வாங்கியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.