உலகின் மிக உயரமான Airplane எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

581

2B13194C00000578-3184219-image-m-9_1438635677675நம்மில் அனேகருக்கு Airplaneல் போக வேண்டும் என்று ஆசை அதிகம் இருக்கும். அதில் சிலர் அடிக்கடி Airplaneல் பயணிப்பவராக கூட இருக்கலாம். அவ்வாறு பயணிப்பவர்கள் நாம் எந்த மாதிரியான விமானத்தில் பயணிக்கிறோம், அதன் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்துக்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த வகையில் உலகின் 20 விமானங்கள் மிகப்பெரிய மற்றும் அதிக எடையினை கொண்டதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற உலக புகழ்பெற்ற விமானத்தில் நாமும் பறந்தால் எவ்வளவு பெருமையாக இருக்கும். அவ்வாறு வரிசைப்படுத்தப்பட்ட முதல் 20 இடத்தை பெற்ற விமானங்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.