தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்திற்கு அனுமதி!!

514

601957111ranilதகவல் அறியும் உரிமை தொடர்பான வரைபுச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச ஊழியர்களுக்கு தீர்வை வரியற்ற வாகன அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை 10 வருடங்களுக்கு ஒரு முறையே பெற முடியும் எனவும் கூறிய பிரதமர் இதனை இரண்டு முறை மட்டுமே பெரும் வகையில் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.