மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 கோடி ரூபாய் உதவி: நடிகர் லாரன்ஸ்!!

674

rebel_audio_release_function_photos_stills_466ba4420141029122106_l_400x328நடிகர் லாரன்ஸ் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் மருத்துவ சாமான்கள்.உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் அளித்து உதவி புரிந்து உள்ளார்.

நடிகர் நடிகைகள் மத்தியில் எந்த விளம்பரமும் இல்லாமல் உதவி செய்து வருகிறார்.இதேபோல் மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் நினைவாக நூறு இளைஞர்க்கு தலா ஒரு இலட்சம் வீதம் கொடுத்து உதவி புரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.