வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 22வது கலைவிழா!!(படங்கள்)

455

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 22வது கலைவிழா நேற்று (05.12.2015) காலை சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நடராஜர் மண்டபத்தின் நடைபெற்றது.

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் நா.சேனாதிராஜா தலைமையின் நடைபெற்ற இக் கலை விழாவில் பிரதம விருந்தினராக திருமதி உமாதேவன் தேவிகா (பிரதிக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா வடக்கு) அவர்களும், சிறப்பு விருந்தினராக கோ.தர்மபாலன்(உதவிக் கல்விப் பணிப்பாளர் – பாலர் கல்வி- வவுனியா தெற்கு வலயம்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இங்கு மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன், மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று (06.12.2015) நடைபெற்றது.

image-04c663cc6dd2bde2820f1e92eba6359874b3be502a8a3f1410941d117002a746-V image-6b6ed87690669dd787f37341c007536635d6a82df464df036fa70671b62004ea-V image-8d448ed01fe832d396f9b8296f8ad67be4665bfd1205b083f1f7048e35c88262-V image-83cfb4fc7ca213d5fa47ca2c376b5d09467a2ec0a86bd0750f2291d435259656-V image-85ced9f7e5b5fd538ddfc71fc1b9bca70f562889ba2779eb4870bd557d891771-V image-0547a4fc7ce91ec7b511b7b6218da74eef447ba026434f6fce302e6d22b86d5e-V image-9481f1724e864384f1e944df7399c7cfcb72d991ab12be5cfdf1ee019da5e2ce-V image-b79913aeeda8e291df984428c56aecdbf7b226eda53f9e6fd9b6e7d8000c7aad-V image-dc8092fb988f3ea0d22015450466bcc71b202670316a2cc4bf4597d8c95b165e-V photo12348076_1689241171290603_1436170087361929609_n 12348037_1689238091290911_1469386448315743179_n 12347961_1689252397956147_7471242041318498222_n 12347928_1689237974624256_361875638270184693_n 12347769_1689252137956173_7449809541282431576_n 12347675_1689258591288861_5965246593301478688_n 12347636_1689251844622869_8874581312701416956_n 12346580_1689237711290949_1612642896981418253_n 12346374_1689241227957264_8984255039475006713_n 12345657_1689252311289489_6604424123871557892_n 12345581_1689237744624279_5311365821111481968_n 12342722_1689237881290932_936266672073730624_n 12342521_1689252107956176_6207629777668765533_n 12342381_1689259051288815_3187131939490194070_n 12341516_1689252367956150_969504057270230303_n 12341427_1689241941290526_5063351909765894410_n 12341379_1689251907956196_7185015311627708241_n 12341286_1689241131290607_6686561336665513401_n 12341098_1689259427955444_2646080752188728510_n 12341032_1689258917955495_4375084939894818396_n 12321461_1689237794624274_7699125810630810181_n 12316393_1689251934622860_6193883270852197859_n 12316314_1689237834624270_3082318470022170522_n 12316107_1689252537956133_8436867591407212059_n 12314080_1689252174622836_9168183748431231834_n 12314041_1689245974623456_803384963219409486_n 12313967_1689259291288791_5314235315040732189_n 12313614_1689241627957224_4744781939656850658_n 12313580_1689241374623916_6148454274801575528_n 12301720_1689258471288873_7865236387936681685_n 12299302_1689241884623865_8379365628614313984_n 12299272_1689259114622142_7378532557936001879_n 12295386_1689241431290577_8200632496288053774_n 12294745_1689241031290617_235633767851583566_n 12246982_1689240964623957_9222097741138521048_n 11201922_1689243284623725_574354822347674754_n 11039054_1689258747955512_7570020976744685152_n 10152396_1689252511289469_4673522766706561667_n