நயன்தாரா விக்னேஷ் சிவன் ரகசிய திருமணம்?

420

nayantara_vicnesh_shivan001நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கேரளாவில், முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த திரு மணத்தை இருவரும் ரகசியமாக வைத்திருப்பதாகவும், சரியான நேரத்தில் திருமண அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நயன்தாரா தனது பிறந்தநாளையட்டி ரோம் சென்று போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றார். அப்போது விக்னேஷ் சிவனும் உடன் சென்று இருந்ததாக தெரிகிறது. இருவரும் இதை தேன் நிலவு பயணமாக கொண்டாடியதாக நயன்தாராவுக்கு நெருக்கமான நண்பர்கள் கூறுகிறார்கள்!